பக்கம்:மனோகரா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ß8 மனோஹரன் (அங்கம்.3 நான் வீணில் இறப்பதோ? போய் கேட்டுப் பார்ப்போம் மனோஹரரையே, இதற்கு என்ன நியாயம் கூறுகிறா ரென்று அவர் சத்திய்வான். எப்படியும் இருவர் லொருவர் இறக்கவேண்டிவரின் நானிறக்கவேண்டுமே யொழிய மனோஹரர் இறப்பது நியாயமன்று-நாள் இறக்கத்தான் வேண்டும்! இப்படிப்பட்ட மஹாராஜா விடம் மந்திரியாயிருந்ததற்குத் தண்டனை வேண் டாமோ?-ஐயோ! நா னெ ப் படி மனோஹரரிடம் இதைக் கொடுத்துக் கேட்பது? ஈசனே! ஈசனே! எல்லா முனது செயல்!

蠱*零 ராகம்-செஞ்சுருட்டி. தாளம்-சாபு

பல்லவி.

இதுதானா எந்தன் விதி

ஏதுநான்செய்குவேன் சிவசிவமே (இது)

அதுபல்லவி,

பாதிமதியோனே பாவியா யென்றனை

படைத்ததேனறியேன் சிவசிவமே, (இது)

சரணம்.

கோதிலாமன்னன்மெய்கறியும் கேளாமல்

சிறியே சென்றனன் சிவசிவமே. (இது)

(போகிறார்.) காட்கி முடிகிறது.

இரண்டாவது காட்சி

இடம்-நந்தவனம். காலம்-மாலை. மனோஹரன்-ஒர் ஊஞ்சலின்மீது சயனித் திருக்க, விஜயா

பக்கத்திலுட்கார்ந்து வெற்றிலை மடித்துக் கொடுக் கிறாள்.

வி : பிரானதாதா, பாண்டியதேசத்திற்குப் போய்லந்தீரே

என்னசழாசாரம்:எல்லாம் சொன்னிரா என்னிடம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/97&oldid=613484" இலிருந்து மீள்விக்கப்பட்டது