பக்கம்:மனோகரா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

盘款

so :

to 3

so

1D #

prrr :

  • *

lĐ ;

மனோஹரன் (அங்கம்-3

(அவளைத் தடுத்த) அடடா இதென்ன சங்கடமாய் முடிந்ததே!-விஜவா, வா இப்படி, என் கண்ணாயிற்றே நீ, உட்கார் இப்படி வேறெதையாவது கேள். இதெல் லாம் எனக்கு எப்படித் தெரியும்? ஆனால் பிராணநாதா, வெளியில் போயிருந்தீரே எனக் கென்ன கொண்டுவந்தீர்கள் ? கொண்டு வந்ததை நான் சொன்னால் என்ன தருகிறாய் எனக்கு?

என்ன வேண்டுமுமக்கு ?

என்ன தருகிறாய் எனக்கு? (தன் முகத்தை முடிககொண்டு) ஒரு முத்தந் தருவேன்! அப்பா! உன்வாய் முத்தம் அவ்வளவு விலை உயர்ந் ததோ? இல்லையோ, பிராணநாதா? ஆமாம், நீ கோபித்துக்கொள்ளாதே அம்மட்டும். எனக்கென்ன கொண்டுவந்தீர், சொல்லும், உனக்காக என்னைத்தான் கொண்டு வந்தேன்! இவ்வளவு தானோ, பிராணநாதா!

(முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.) விஜயா உனக்கு என்னைப் பார்க்கிலும் வேறென்ன வேண்டும்? என்னைவிட உனக்கு மேலான பொருள் என்ன இருக்கிறது? ஆம், பிராணநாதா, உண்மையே (ஒரு முத்தல் கொடுத்து. இன்னும் என்ன கொண்டு வந்தீர்கள்? சத்தியசீலரும் ராஜப்பிரியனும் ஒரு புறமாகப் பேசிக் கொண்டு வருகிறார்கள. x

உதவாது! நான் எப்படியும் சொல்வேன்.

வேண்டாம், நான் சொன்னபடி கேளும்.

ராஜப்பிரியா! சத்தியலேரே! என்ன இருவரும் சச்சரவிட் டுக்கொண்டு வருகிறீர்கள்?-விஜயா நீ போ.

(விஜயா போகிறாள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/99&oldid=613488" இலிருந்து மீள்விக்கப்பட்டது