உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 விட் ளத்யுைம் பிணமாக்கிவிட்டு. சூன்யக்காரிக்கு ஆல வட்டம் சுற்றியவர்களை - சுடுகாட்டுக்கனுப்பி டேன் என்று சுழலும் வானளுடன்.. சூழும் புகழுடன் என் அன்னையிடம் ஓடி மன்னிப்புக் கேட்க வேண்டும். நிறைவேற்றட்டுமா- அந்த உத்திரவை?......தயார் தானா...? தயார்தானா?.. - உ ஏன் நடுங்க வேண்டும்.ஹ...ஹ...ஹ புருஷோத்தமர் போரிலே புலி வாள் எடுத்தால் வையம் கலங்கும். அவரா இப்படி பயப்படுகிறார்? பாவம் வேலின் கூர் மையை சோதித்த விரல்கள, வஞ்சகியின் விரலை அல்லவா ரசித்துக்கொண்டிருக்கின்றன. பாசறை யைப பார்வையிட்ட கண்கள் இந்தப் பாம்பாட்டத் தின் பாவத்தில் அல்லவா லயித்துக் கிடக்கின்றன. கோட்டை கொத்தளங்களை நினைத்துக் கிடந்த நெஞ் சம், இந்தக் குட்டிச்சுவரின் நிழலில் அல்லவா குளிர்ச்சி காணுகிறது?... அர: பேசாதே! மனோ: ஊர் பேசுகிறது... உலகம் பேசுகிறது! அர: ஆமாம் நீ வேசி மகன் என், று மனோ : ஆ! அர: ஏன் கேட்பதற்கு தித்திக்கிறதோ? ஆயிரம் முறை சொல்வேன் நீ வேசி மகன் ! மனோ : ஹா...அம்மா. போதும் உம் பேச்சு. இதோ! அந்த வாயை சுக்கு தூறாக கிழிக்கிறேன். (சங்கிலி அறுபடுதல்] சத். சீல: மனோகரா! மனோ: யாரும் குறுக்கிடாதீர்கள்.மனோகரனின் ஆத்தி ரம் நல்லவர் கெட்டவர் என்றுகூட பார்க்காது.விடும் என்ற எடும் கையை, மனோ: புருஷேத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டும் விழி யில் உலகத்தைக் காண்பவரே ! மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறனேந்தர் பரம்ப ரையில் மாசாக வந்தவரே! மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே! குளிர் நிலவைக்