பக்கம்:மனோன்மணீயம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கக்தர 1 235. 240. 245. 250. மனோன் மணியம் இவ்வழி நம்மதிக் கெட்டா விடினும் செவ்வி திதுவெனத் தெளிதலோ தகுதி? இப்படி யேயாம் இவ்வுல கின்நிலை. அற்பமும் அதிலை ஐயம். நமது மற் றெப்ப்பினில் வைப்பா யிருந்தபே ரருளைக் கைப்படு கனியெனக் கண்டபின், உலகில் எப்பொரு ளையு:Sப் படியே இவ்வருள் தாங்கிடும் என்ப; ல் சமுசயம்’ என்னை? இல்லா மாயை என்செய வல்ல தாம்? எல்லாம் அவனருள் அல்லா தில்லை. என்னனு பவ மிது மன்னிய இவ் வருள் தன்னிடை மூழ்கித் தானெனல் மறந்து, நெருப்பிட்ை இழுதென: நெக்கு நெக் குருதி இருப்பவர் பிற்iர்க்காய் இராப்பகல் உழைப்பர் ஒருபயன் கருதாரி. அருள்கரு துவதென்? அகிலமும் தாங்கும அருளிலோர் அங்கமாச் சகலமும் செய்வர், அஃதவர் சமாதி எங்கெலாம் துக்கம் காணினும் அங்கெலாம் அங்கம் கரைய நின் மரற்றி "ஐயோ! எம்மையும் காத்த இன்னருள் இவரையும் செம்மையிற் காக்க” என மொழி குளறி. அழுதுவேண் டுவதே அன்றி விழும்ய முத்தியும் வேண்டார் தமக்கே. (சுந்தர முனிவிரும் நடராசரும், வர: கருணாகரர், 255. RE - 3 4. 260. I நிஷ்டர்பரர் இருவரும் எழுந்து வணங்க! எல்லாம் நடேசரே! உமது பேரருளே! அல்லா தென்னால் ஆகுமோ? சுருங்கை இத்தினம் எப்படி முடியும் நீர் இலரேல்? எத்தனை கருணை ? என்னை கைம் மாறு? நல்லது! நல்லது! சொல்லிய முகமன்!” வேலை எனதோ? உமதோ ? விநோதம். ளைத்த சாலத்து உதவும் பொருள் 2. ஐயம் 3. நெம் aim o சொல்லியழுது 5 நயவுரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/132&oldid=856135" இலிருந்து மீள்விக்கப்பட்டது