பக்கம்:மனோன்மணீயம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மனோன் மணியம் காவற்படை : மொழியோம் ஒன்றும். மொழியோம் நூம்மேல். вѣтуп 1 90. சரி சரி! ஆயின் தாங்குமின் காவல் பரிமற் றையர்க் கெலாம் உளவோ? 8ஆம் படை : ஒகோ 4ஆம் படை : பெரியதென் பரிபோற் பிறிதில்லை. в пупт т காணுதும் அணிவகுத் திவ்வயின் அமர்மின் 1 முருகா! மற்றைவா யிலிலும் மாற்றியில் வி தம்யான் 95. வைத்துள படையும் அழைத்திப் புறநீ நொடியினில் வருதி. முதற்படை : அடியேன் அடியேன், (முதற்படை ஞன் போக) நாரா ! ஆம்பொழு தழைப்போம், வாம்பரி அமர்மின்: (கோட்டைமேல் உலாவி நின்று) (தனதுள்) அரும்படை இரண்டும் அதோ! கை கலந்தன. வரும்பழி யாதோ, மன்னவர்க் கேதோ? 100. ஆவதிங் கறியேன்! ஜீவக ஜீவகா: முற்றுநான் அறிவன் நின் குற்றமும் குணமும் குற்றமற் றென்னுள கூறற் குன்வயின் ? வித்தையும் உன் பெருஞ் சத்திய விருப்பமும் உத்தம ஒழுக்கமும் எத்துணைத் தையோ! 105. வறிதாக் கினையே வாள்ா அனைத்தும் அறியா-தொருவனை யமைச்சா நம்பி! இன்ன தொன் றன்றிமற் றென் பிழை உன்னுழை2 மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல o என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்? so 10. வாய்த்துமிங் குனைப்போல் வாணாள் வறிதாத் 1. தாவும் குதிரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/148&oldid=856170" இலிருந்து மீள்விக்கப்பட்டது