பக்கம்:மனோன்மணீயம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : இரண்டாம் களம் 147 தித்திறல் ஒருவன் சேர்க்கையால் வீதல்' மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே சுதந்திரம் அறுவோர்க் கிதந்திங் குண்டோ? கூறுவோர் அறிவின் குறைவே; வேறென் ? 115. அன்றியும் உன் மிசை நின்றிடும் பெரும்பிழை ஆயிரம் ஆயினும் தாய்மனோன் மணிநிலை கருதுவர் உன்னலம் கருதா தென்செய்வர்? வருவது வருக! புரிகுவம் நன்மை. (2.ம் படைஞனை நோக்கி) முருகன் வரவிலை? 2ஆம் படை : வருவன் விரைவில். нѣтут : 2-ஆம் படை : ஆ! ஆ1 அறியேம்! г6 ггу т у பலதேவன் படை அலவோ? .." 2-ஆம் படை : ஆம்! ஆம்! нь тут : மன்னவன்? 2-ஆம் படை : நடுவே, 5тUTп r வலப்புறம்? 2-ஆம் படை : குடிலன் нѣтутт у என்னையிக் குழப்பம் இடப்புறம்? 2-ஆம் படை : a ஏதோ: காரா வருவது முருகன் போலும், முருகா! (முருகன் வர! (படை வீரரை நோக்கி) * 125. வயப்பரி வீரரே! மன்னவர்க் கபஜயம், இமைப்பள வின்கண் எய்தினும் எய்தும். இம்மெனும் முன்னநாம் எய்துவோம் வம்மின் ! 1. கெடுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/149&oldid=856172" இலிருந்து மீள்விக்கப்பட்டது