பக்கம்:மனோன்மணீயம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான்காம் களம் : மூன்றாம் அங்கம் 153 ஜீவ : வம்மின் வம்மின் ! எம் மனிர்! ஏனிது? முதற்சேவ o 75. பருதிகண் டன்றோ பங்கயம் அலரும்? அரசநீ துயருறில் அழுங்கார் யாரே? ஜீவ : பிரியசே வகரே! பீடையேன்? துயரேன்? இழந்தனம் முற்றும் என்றோ எண்ணினிர்! அழிந்ததோ நம்மரண்? ஒழிந்ததோ நம்படை? 80. மும்மையில் இம்மியும் உண்மையில் இழந்திலம், வெல்லுவம் இனியும்; மீட்போம் நம்புகழ்! அல்லையேற் காண்மின் ! пъпкуп : - அதற்கென் ஐயம்? இறைவ! இப்போதுநீ இசைத்தவை சற்றும் குறைவிலை தகுதியே. கூறிய படியே 85. ஆவது காண்குவம். அழகார் அம்புயப் பூவின் துயர்வு பொய்கையின் ஆழத் தளவா வதுபோல், உளமது கலங்கா ஊக்கம் ஒருவன் தாக்கத் தளவெனத் துணிவார்க் குறுதுயர் தொடுமுன் எவ்வம் 90. அணியார் பந்துறும் அடிபோல, முயற்சியில் இயக்கிய இன்பம் பயக்குமென் றிசைக்கும் சான்றோர் சொல்லும் சான்றே அன்றோ?. ஆதலின் இறைவ நீ ஒதிய படியே உள்ளத் தெழுச்சியும் உவகையோ டுக்கமும் 95. தள்ளா முயற்சியும் தக்கோர் சார்பும், - (குடிலனும் பலதேவனும் வர! உண்டேல் ஊழையும் வெல்லுவம், மண்டமா அடுவதோ அரிது வடிவேல் அரசே! - குடில : இப்பரி சாயர சிருப்பது வியப்பே (தனக்குள்) தக்கோர் என்றனன் சாற்றிய தென்னோ! I-9/(LPau தரக பாவித்து ஒருபுறம் ஒதுங்கி முகமறைந்து நிற்க) 1. உயரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/155&oldid=856185" இலிருந்து மீள்விக்கப்பட்டது