பக்கம்:மனோன்மணீயம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 96 - மனோன்மணியம் மெய்ப்புகழ் போர்த்துள ததனால் இப்பு வி 70. நீவரு முனமே நின்வசப் பட்டுத் தாவரும் இன்பம் கடையறத் துய்ப்பப் பாக்கியம் பெற்றிலம் பண்டே என்றுனி ஏக்கமுற் றிருந்தமை யானெடு நாளாய் அறிந்துளன். இன்று நீ ஆற்றிய போரிற் 75. செறிந்திரு படையும் சேர்தரு முனமே முறிந்தியாம் ஒடிய முறைமையும் சிந்தையிற் களிப்படை யாமலே கைகலந் தமையும் வெளிப்படை யன்றோ? வேந்த! இப்பு வியோரி வெல்லிட மும்வெலா இடமும் யாவும் 80. நல்லவா றறிவர். நாயினேன் சொல்வதென்? வே சையர் தங்கள் ஆசையில் முயக்கம் ! • அன்றோ இன்றவர் ஆற்றிய போர்முறை? என்செய் வாரவர்? என்செய்வார்? ஏழைகள்! நின் புகழ் மயக்கா மன்பதை உலகம் 85. யாண்டும் இன்றெனில், அணிதாம் இந்தப் பாண்டியும் நின்பாற் பகைகொளத் தகுமே! ஒருவா மறமே யாயினும், மருவாக் கொற்றவர் பிழைக்காக் குற்றமில் மாக்களை மற்றவர் மனநிலை முற்ற அறிந்த பின் 90. கருணையோ காய்தல்? கருமநல் லுருவே! புெரு ே (தனதுள்) யாதோ சூதொன் றெண்ணினன் அறிகுவம். (குடிலனை நோக்கி) , --- வேண்டிய தென்னை அதனால் விளம்புதி. குடில ஆண்டகை யறியா ததுவென்? இன்று மாண்டவர் போக மீண்டவ ரேனும் 95. மாளா வழி நீ ஆளாய் என்னக் கைகுவிப் பதே யலாற் செய்வகை யறியா அடியேன் என்சொல்! ஆ! ஆ! விடியில் வாளா மாளும் மனிதர் தொகுதி --- 1. சேர்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/198&oldid=856277" இலிருந்து மீள்விக்கப்பட்டது