பக்கம்:மனோன்மணீயம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 மனோன்மணியம் குடில : o அரசன் கைப்படி வாங்குளார் யாருமென் 130. உரைதவ றாதுன் குடைக்கீ ழொதுங்குவர். மங்கல மதுரையு மிங்கிவர் வழியே உன்னா ணைக்கீ ழொதுங்குதல் திண்ணம். தொல் புவி தோற்றியது தொட்டர சுரிமை மல்கிய புவியிஃ ததனால் ‘‘மன்னவன்' " 135. என்ற.ே ரொன்று நீ யீவையே லென்றும், நின்னா னையின்கீழ் நின்று நீ முன்னர் வேண்டிய தாரொடு நீருமே யன்றி மற் நீண்டுள எவையே யாயினும் வேண்டிடில் சிரமேற் சுமந்துன் முரசா ரனந்தைக் 140 கோயில் வாயிலிற் கொணர்ந்துன் திருவடி கண்டு மீன் வதுவே கதியடி யேற்காம் பண்டிரா கவன் ன்ை பழம்ப கை செற்று வென்றதோ ரிலங்கை விபீஷணன் காத்தவா றின்று நீ வென்றநா டினிது காத் திடுவேன். m - وني) إلا 145. சமர்த் தன் மெத்தவும்! அமைத்ததந் திரமென்? குடில அரசன தந்தப் புரமது சேர யாவரு மறியா மேவருஞ் சுருங்கை | ஒன்றுள தவ்வழி சென்றி.டி லக் கணங் கைதவன் கைதியா யெய் துவ னு ன்ன டி. ==

니U5, * 150. உண்மை? - (சேவகரை நோக்கி) - யாரது ? குடில் : - - உதியன் கண்முன் மெய்ம்மை யலாதெ வர் விளம் புவர்? (அருள் வரதன் வர! அருள் அடியேன்! !! (!) f கைத்தளை காற்றளை கொடுவா நொடியில். [அருள் வரதன் போகர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/200&oldid=856284" இலிருந்து மீள்விக்கப்பட்டது