பக்கம்:மனோன்மணீயம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 மனோன்மணியம் கொன்னே! வருந்தலை! கொண்கையிற் பிறழா 45. நீதிநம் பாலெனில் நேர்வது ஜயமே. ஏததற் கையம்? இது விட் டடிமை பெயர்வது பெரிதல பேருல கதற்குத் துயர்வரும் எல்லை, நம் துயர்நோக் குதலோ பெருமை! அண் ணிதே முனியிடம்: கருதிய 50. பிரிவோ ஒரு தினம்! குருவும் தந்தையும் சமமெனிற் சுந்தர விமலன் தன் திருப் பாதா தரவே போதா தோதுணை? ஆயினும் அத்தனை அவசரம்' ஆயின், ஆகுக ஆஞ்ஞைப் படியே! தடையில்லை. 55. அன்னையும் நின்னை அன்றிவே றறியேன் . உன்னதே இவ்வுடல். உன்திரு உள்ளம் உன்னிய படியெலாம் உவப்பச் செய்குவன். அடிமையின் கவலையால் அரசர்க் கியல்பாம் கடமையிற் பிறழும் கலக்கம் விலக்குவை ! 60. அன்பாம் உன் பால் ஐய! உன் மகள் வேண்டும் வரமெலாம் யாண்டுமிவ் வொன்றே 2-ஆம் தோழி : மொழியோ இதுவும்: ஆஆ1 ஆஆ! இதுவெலாம் காணவோ எழுதினன் பிரமன்? முதல் தோழி : - எதுவெலாம் காணவோ இருப்ப திக்கண்? 2.ஆம் தோழி : * ?ಫಿಷಿ கின்றனள் இப்போ தேழை طعه -ه ல் தோழி : - * -- అ *పిడీణ49వ அறையே வருவள் எல்லை! ஏதோ எழுது கின்றனள் வாணி கோதிநின் றாற்று கின்றனள் கூந்தல் 2-ஆம் தோழி : ?டினளோ இந்நிசி نگاه ல் தோழி : అల్గి எழுந்து வாசநீ ராடி முன்சுரத் 1. விணே 2. அவசியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/204&oldid=856292" இலிருந்து மீள்விக்கப்பட்டது