பக்கம்:மனோன்மணீயம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் அங்கம் : இரண்டாம் களம் 203 தழுந்திய அன்றுதான் அணிந்தவெண் பட்டினைக் கொடுவரப் பணித்தங் கதுவே தரித்து நெடுநுதல் திலகமும் நேர்படத் தீட்டி, அன்றிரா அணிந்தமுத் தாரமும் அணிந்து, 75. நின்றுதன் நிலையெலாம் ஆடியில் நோக்கி, 'நன்றோ நங்காய்! வாணி நவிலுதி! அன்றுபோல் அன்றோ இன்றென் நிலைமை?” என்று சிறுமுறு வலித்தனள். என் சொல! உருவமும் உடையும் உரையும் நடையும் 80. சருவமும் பாவனை பண்ணியும்... | (முதற்றோழி அழ, மனோன்மணியும் வாணியும் வர! 2-ஆம் தோழி: = அஃதேச வந்தனள் காணுதி வாணியும் பின்னுளள். மறைகுவம் அவ்வறை வருக இவ்வழியே! (தோழிமார் போக) மனோன் எந்தைபோல் தயாநிதி எங்கனும் இல்லை. வந்தனம் வழங்கவும் வாய்க. சுவதே! 80. ஏதோ ஒருவிதம் எழுதினேன் என்க்.1 வாணி! உன் மணத்திற் கிசைந்தான் மன்னன். கானா யீதோ அதற்குள கட்டளை. |திருமுகங் காட்ட, வாணி வாசிக்கரி சொன்னேன் அன்றே வாணி! முன்னமே அன்னை தந்தையரி அன்பறி யார்கிறார். வாணி : 60. இத்தரு ணத்தில் இதுவென் அம்மணி ! சத்தியம் எனக்கிது சம்மதம் அன்று. நினைப்பரும் துயரில் நீயிவண் வருந்த எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே? உன் மனப் படியெலாம் உறுங்காற் காண்குவம். மனோன் : 95. என்மனப் படியெது? எனக்கொரு மனதோ? f எந்தையின் மனப்படி என்மலாப் படியே. வந்தஇச் சுரத்திடை மாண்ட தென் சித்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/205&oldid=856294" இலிருந்து மீள்விக்கப்பட்டது