பக்கம்:மனோன்மணீயம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் அங்கம் : மூன்றாம் களம் 213 டுடையதென் றொருவரும் அயிர்ப்புறார்: அதனால் தடையற அக்கடன் தவிர்க்கவும் நம்முளம் கலக்கிடும் அபாயம் விலக்கவும் ஒருமணம் - எண்ணினேன். புண்ணுவேன் இன்சவேல் நுமக்கும் 135. மணவினை முடிந்த மறுகணம் மணந்தோர் இருவரும் இவ் விடம் விடுத்துநம் முனிவரர் தாபதம்’ சென்று தங்குவர் இத்தகை ஆபதம் கருதியே அருட்கடல் அடிகள் தாமே வருந்திச் சமைத்துளார் அவ்விடம் 140. போமா றொருசிறு புரையறு சுருங்கை. அவ்வழி இருவரும் அடைந்தபின், நம்மைக் கவ்விய" கெளவையும் கவலையும் விடுதலால், வஞ்சியன் ஒருவனோ, எஞ்சலில் உலகெலாம் சேரினும் நம்முன் தீச்செறி4 பஞ்சே. 145. இதுவே என்னுளம் இதுவே நமது மதிகுலம் பிழைக்கும் மார்க்கமென் றடிகளும் அருளினர் ஆஞ்ஞை. ஆயினும் நுமது தெருளுறு சூழ்ச்சியும் தெரிந்திட விருப்பே. (நேரிசை ஆசிரியப்பா) உரையீர் சகடரே உமதபிப் பிராயம். கடன் : 150. அரசர் குலமன்று, ஆயினென்? சரி சரி ! காராயணன் : (தனதுள்) மருகன் தப்பிய வருத்தம் போலும். ஜீவ ! - -* குலந்தேர் வதுநற் குணந்தேர் வதுவே பெயரால் என்னை ? பேயனில் வஞ்சியான் பெயரால் அரசன்! செயலாற் புன்லயன் 16 2-ஆம் படை : 135. செய! செய! சரி சரி! தெளிந்தோம்! தெளிந்தோம்! 1._ஆமுறார் 2. தவப்பள்ளி 3. பற்றிய 4.2நெருப்பிற் பொருந் தும் 5. தெளிவு பிறக்கும் ஆலோசன்ை 6. :ಫಿ'ಘಿ'ಘಿ' டு ந

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/215&oldid=856317" இலிருந்து மீள்விக்கப்பட்டது