பக்கம்:மனோன்மணீயம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணிய நாடக மாண்பு 229 கண்ணொடு கண்ணிணை கோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனு மில. -திருக்குறள் : 1.100 சன்ற குறளைத் தழுவி நிற்கின்றது. முதல்நாட் போரில் தோல்வி கண்ட ஜீவகன் தன் வாழ்வை முடித்துக் கொள்ள எண்ணுகிறான். போர்முகத் o பதாடிப் புறங்கொடுத்த தான் இனிச் செய்யத் தகுந்தது. ாண்னவென்று பார்க்கும்பொழுது, போரிடைப் பொலியாது. வாளாயிருந்த வாளால் தன்னை மாய்த்துக் கொள்ளலே தகுதி என்று எண்ணி, எண்ணியவழிச் செயல்பட முனை மறான். நல்ல வேளையாக நாராயணன் அங்கு வந்து அவனைத் தடுத்து, மனோன்மணி தன்னை மறந்தனை போலும்’ எனச் சொல்கிறான். குழந்தாய்! குழந்தாய்" ாக் கூறிக் கொற்றவன் மூர்ச்சிக்க, அரசனை மடியில் தாங்குகிறான் நாராயணன். பனிநீர் தெளித்துக் காற்று விசக் களைப்பிலிருந்து தேறி எழுந்த ஜீவகன், தான் இனி ஆயிரி வாழ்வது நஞ்சான செயல் என்றும், ஒரு சிறு மயிரினை இழந்தாலும் கவரிமான் தன்னுடைய உயிரை விட்டு விடும் என்றும், பெருமை பீடழிய வந்தவிடத்தும் உயிரினை வீணே சுமந்து நிற்றல் மருந்தாகும் என்றும் மும்கலங்கி மொழிந்தான்.


ஒா சிறு

மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமா பெருங்தகை பிரிந்தும் ஊன்சுமக்கும் பெற்றி மருந்தாய் எனக்கே இருந்ததே நாரணன் -அங்கம் 4: களம் 3, 49-57 பிரதக் கருத்துக்கள், மயிர்ப்ேபின் வாழாக் கவரிமா வன்னார் உயிர்ப்ேபர் மானம் வரின். -திருக்குறள் : 969

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/231&oldid=856350" இலிருந்து மீள்விக்கப்பட்டது