பக்கம்:மனோன்மணீயம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களத்திற் கூறப்பட்ட பொருள்கள் அங்கம் களம் 1. காவியங்களுக்குரிய மலை நதி அரண் இவற்றின் வருணனை (1). மன்மதோ பாலம்பனமும் சேசாதிபாத வருணனையும் (2). கனாக் ன்டு காமங்கொண்ட மனோன்மணியின் காமசுர . வருணனை (3) சாதல் நிலைமை வாணியின் வாசகத்தால் வருணிக்கப் படுகிறது - (4) குடிலன் துர்க்குணம் அவனது மொழிகளாலேயே விளக்கப் * படுகிறது * # (5) 11 நாட்டுவளம்-திணைமயக்கம்-துரதிலக்கணம்-செங் o கோன்மை-அமைச்சு முதலியன (1) சூரியோதய வருணனையும் இல்லற இயல்பும். (2) பலதேவன் துரிதும் புருஷோத்தமன் போருக்கு எழுதலும் (3 。 III புருஷோத்தமன் துாதும் அதனைப் பற்றிய ஜீவக குடிலர் - சம்பாஷணையும், (1) சூரியாத்தமனமும், சராசரங்களில் தோற்றும் திருவருள் . வைபவமும், (2) சத்தியாவருணனையும் மனோன்மணியின் சோக நிலையும், பத்தியின் சுபாவமும், உபயார்த்தமுடைய சிவகாமி சரிதமும். (3). சுந்தர முனிவர் சீடர்கள் போரைப்பற்றியும், மற்றும் . உலகியல்களைப் பற்றியும் உரையாடல். - (4) rw நாற்படை வருணனையும் நாட்டபிமான விளக்கமும் வீரரசமும் (1). தருமயுத்தத்தின் நீதியும், படைக்குள் குழப்பம் பிறக்க அர்சனுக்கிபாயம் நேர்ந்தவழி நாராயணன் காக்கச் சென்ற கதையும் * - (2)ஜீவகன் சோசமும், குடிலனுடைய தந்திர நடபடியும், பல தேவனுடைய கீழ்ப்படியாத் துர்க்குணமும் (3). குடிலன் நாராயணன் மேல் பொய்க்குற்றம் காட்டி நிலை நிறுத்திய தந்திரமும் ராஜபத்தியின் இயல்பும் (4)அர்ச்ர் கடம்ையும் ஆண்மையும், ஜீவ்கனது ஏழைமையும் . குடிலனுடைய சமயோசித சாமர்த்தியமும் (5)v புருஷோத்தமனுடைய காம நிலைமையையும், குடிலன் அகப் பட்டுக் சொண்ட கதையும் -- (1). மனோன்மணியின் பரிபக்குவ நிலைமை, உத்தம தபசின் இலக்கணமும், (2) மனோன்மணி தெய்வ அருளால் புருடோத்தமனைச் சந்தித்து ԼՈքTնճ՝ 5լ: சூட்டினமை, (3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/26&oldid=856413" இலிருந்து மீள்விக்கப்பட்டது