பக்கம்:மனோன்மணீயம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் - -- 27 என வாங்கு (இது தனிச் சொல்) திற் புகழ்த் தேத்துநின் நெடுந்தகை மைந்தர் பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும் பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும் நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில் அடியேன் கடையேன் அறியாச் சிறியேன் கொடுமலை யாளக் குடியிருப் புடையேன் ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின் மேயபே ராசையென் மீக்கொள ஒர்வழி உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம் வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு ஒள்ளிய சிறுவிர லணியாக் க்ொள்மதி யன்பே குறியெனக் குறித்தே. (இது ஆசிரியச் சரிகதம்) அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல் . (நேரிசை வெண்பா) - -()() LD UL/ அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே சுமைந்_பொறுப்பதெவன் சொல்லாய்-நிமையுமிந்த நாடகமே செய்ய நயத்தால் அதற்கிசைய ஆடும்வா நாணம் அவம் பாயிரம் முற்றிற்று TH * - H. - | வெண்பா 2-க்கு அடி 8 கலிப்பா 1-க்கு அடி 49 ஆகப் սուուն 1.க்கு -91ւդ- - - - 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/29&oldid=856480" இலிருந்து மீள்விக்கப்பட்டது