பக்கம்:மனோன்மணீயம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிலன் 295 என்னை? என் மதி இங்ங்னம் அடிக்கடி என்னையும் எடுத்தெறிங் தேகுதல் சீச்சி! தன்னைப் போலவே உலகமும் தன்னலகப் பேப் கொண்டு ஆடுகின்றது என்று குடில மனம் எண்ணுகின்றது. தன்னயம் கருதி யன்றித் தமைப்போல் பின்னொரு வனையெணிப் பேணுவர் உளரோடி ,brD( வினாவெழுப்பி -יי அலகிலா மானிடர் யாவரும் அவரவர் நலமே யாண்டும் காடுவர் ான்று விடை கூறிக் கொண்டு அமைதியும் பெறுகிறது. 'புண்ணியம் ஜீவகா ருண் ணியம் எனப் பல பிதற்றுதல் முற்றும் பித்தே' என்பது குடிலனின் கொள்கை. குடிலனுக்கு நேர்மையில் நம்பிக்கையில்லை; கோணல் வழியிலேயே-குறுக்கு வழியிலேயே அவன் உள்ளம் சுழல் விறது; தனக்கு இவேண்டாதவர்களைப் பகைவர்களாக்கிக் கொள்ளத் துடிக்கிறது. உண்மையான அரசசேவகன் நாராயணனைச் சி ைற க் கு அனுப்பி வைக்கின்றது. கோட்டைக் காவலில் இருக்க வேண்டிய நாராயணன் பார்க்களம் புகுந்ததாகக் குற்றம் சாட்டி, நாராயணன் பல தன் காவலை விட்டு வந்தான்?" என்று தன்னை வினவிய ஜீவகனுக்கு, ஐய! யான் அறிகிலன் அவரிலும் நமக்கு மெய்ம்மையர் யாவர்? வேலியே தின்னில் தெய்வமே காவல் செழும்பயிர்க்கு என்பர் ான்று கூறித் தன் பகை முடிக்கின்றான். இம் மட்டோடு நிற்கவில்லை குடிலன். சுத்தர முனிவரைக் கூட மன்னன் அயப்படும் அளவிற்குக் கொண்டு வந்து விடுகிறான். அழுக்கா றென்று நாம் ஐயமற் றறைதல் ஒழுக்கம் அன்றே! குருவன் றோஅவர் . ாண்று நயமாகக் கூறி, ஜீவகன் வாயினின்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/297&oldid=856496" இலிருந்து மீள்விக்கப்பட்டது