பக்கம்:மனோன்மணீயம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£296 மனோன்மணியம் ஐயரும் அழுக்கா றடைந்தார் மெய்ம்மை எனும் வாசகத்தினை வரவழைக்கின்றான். மன்னன் நிழலில் இவன் வாழ, இவன் தன் நிழலில் உமன்னன் மறைவதாக நினைக்கிறான். ஜீவகன் குடிலனைப்) பலபடப் பாராட்டி மொழிகிறான். என்றும், என்றும், என்றும், என்றும், என்றும், கானே அவனிங் கவனே யானும் ............எங்கே கினும்கம் காரிய மே அவர் கருத்தெப் பொழுதும் குடிலா உனைப்போற் கூரிய மதியோர் கிடையார் கிடையார் யானறி யாதுழைக் கின்றனன் எனக்கா பற்பல பாக்கியம் படைத்துளர் பண்டுளோர். ஒப்பறும் அமைச்சனை இப்படி ஒருவரும் முன்னுளோர் பெற்றிலர் கூறும் ஜீவகனை மதிப்பிடும் குடிலன் கருத்து, போற்றான் யார்சொலும் புந்தியும் சற்றும் அன்பிலன் பிறர் படுங் துன்பஞ் சிறிதும் அறியா வெறியன் என்பதும், பித்தன் ஒருவன் தன்னால் இத்தமிழ் காடெலாம் வெறுஞ் சுடுகாடாய் விடுமே என்பதும் ஆகும். o மன்னனிடத்தில்தான் குடிலனுக்குப் பற்றில்லை. நன்மை கபினிடத்தாவது பற்றுண்டா வென்றால் அதுவும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/298&oldid=856498" இலிருந்து மீள்விக்கப்பட்டது