பக்கம்:மனோன்மணீயம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிலன் தீது கன்றென ஓதுவ எல்லாம் அறியார்க்கு அறையும் வெறும்மொழி ான்பது குடிலனின் கோட்பாடு. இருவகை உபாயமின்தறி எந்தச் செயலிலும் ஈடுபடக் _ாது என்பது குடிலனின் கொள்கை. இரு சரம் இன்றி ாப்போ ரிடையும் ஏகார் மதியோர்’ என்கிறான் அவன். ாணவே தான் போரில் தோற்பது உறுதி எனத் தெரிந்ததும், குறுக்கு வழியில் வெற்றியினைச் சந்திக்கச் சுருங்கை வழியே சென்றவன், சுருங்கை முடிவில் புருடோத்தமனைக் கண்டு அரசிற்குப் பேர்ம் பேசுகிறான். தன் செயல் சரியே என்ப தற்கு அவன் காட்டும் ஆதாரம் இராமாயணத்தில் வீடணன் மேற்கொண்ட செயல் என்பகேயாம். பண்டிரா கவன்றன் பழம்பகை செற்று வென்றதோ ரிலங்கை விபீஷணன் காத்தவாறு இன்றுநீ வென்றாகா டினிதுகாத் திடுவேன் "مير என்று, அவன் இராமயணக் கதை நிகழ்ச்சியை மேற்கோள் -ாட்டுவது சாத்தான் திருமறையினின்றும் (The devil auoting the Scripture) மேற்கோள் காட்டுவது போன்றுளது. இறுதயல குடிலன மiபறும பாசல் யாது? ஊரார் _தைக்குப் பயந்து, ஏதிது இங்ாவனம் யாவரு மெழுங்தனர் வீதியிற் செல்லலை வீணர் அபாயம் ஒழிகுவம் இவ்வழி! வழியிது! வாவா! என்று தன் மகன் பலதேவனை அழைத்து ஒடுகிறான். தான் பெற்றெடுத்த மகன் பலதேவனே, அவனை, மன்னனைக் குத்திட இசைந்தது யார்பிழை? பணம்பண மென்று பதைக்கின்றாய் பிணமே ம.-20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/299&oldid=856500" இலிருந்து மீள்விக்கப்பட்டது