பக்கம்:மனோன்மணீயம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புருடோத்தமன் 317 போரெ வருடனே யாயினும் புரியிலவ் ஆரவா ரத்தில் அயர்ப்போம். இந்நிலயிைல் பலதேவன் பாண்டிய மன்னனிடமிருந்து துரது வருகிறான். வந்த பலதேவனோ தன்னைத் தானே வியந்து கூறிக்கொள்கிறான். முதல் சந்திப்பின் சில விநாடி களிலேயே அவனை அளந்து க ண் டு வி டு கி ற ா ன் புருடோத்தமன். எனவே தனக்குள் “மடையன் என அவனை எண்ணிக்கொண்டு, வந்ததென்?" என்று மட்டும் வினவி அமைகிறான். ஆயினும் பலதேவன் பழங்குப்பை விரிக்கின்றான். மீண்டும் வந்த அலுவலேன்?' என்று கேட் கின்றான் புருடோத்தமன். நன்செய் நாட்டின் உரிமை கோருகிறான் ப ல .ே த. வ ன். அவ்வுரிமையினைப் புருடோத்தமன் பெறவேண்டுமெனில் ஒர் உபாயம் உள்ள தாகக் கூறி, உசிதன் மனையில் திரைக்கடல் அமுதே, உருக்கொண்டதுபோல் ஒருமலர்' உறைவதாகவும் மனோன் மணி எனும் அம்மலரின் தேனைச் சுவைக்கும் வண்டாகப் புருடோத்தமன் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் குறிப் பிடுகின்றான். இதற்கு மறுமொழியாகப் புருடோத்தமன் "ஓஹோ என நகைத்து, ستے வண்டு மலரிடை யணையஉன் காட்டில் கொண்டு விடுவரே போலும் எண் வண்டை மலரிடைக் கொண்டுவிடும் விந்தைப் போக்கினைக் கடிந்து, குற்றமற்ற இருபுறக் காதலே தகும் என்றும் 'அரியணை இருவர்க்கிடங் கொடா தென்றும் உறுதியுடன் மொழிகின்றான். இறுதியாகப் பலதேவனுக்குத் தன் முடிவைக் கூறும் பொழுது, கடிபுரி பலமாக் காக்க இல்லையேல் முடிகம் அடியில் வைத்து காமிடும் ஆணைக் கட்ங்கி யமர்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/319&oldid=856551" இலிருந்து மீள்விக்கப்பட்டது