பக்கம்:மனோன்மணீயம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மனோன்மணியம் 3-ம் சேவ : - -- 15. உனக்கென் கவலை? நினைக்குமுன் ஒடலாம். முதல் சேவ : - அரசனும் ஈதோ அணைந்தனன் காணிர்! ஒருசார் ஒதுங்குமின் ஒருபுறம்! ஒருபுறம்! i (ஜீவகன் வர). யாவரும் : (தொழுது) ஜய! ஜய! விஜயீ! பவரா ஜேந்திரா!! (சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன், நகரவாசிகள் முதலியோர் வர: ஜய! ஜய! விஜயீ தவரா ஜேந்திரா!! ஜீவகன் : -- 20. வருக! வருக! குருகிரு பாநிதே! . திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில் அருமன்றச் சிகரமோ ஆலநன் னிழலோ குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ யாதென ஒதுவன்? தீதற வாதனத்து 25. இருந்தருள் இறைவ! என்பவ பாசம்' இரிந்திட்' நின்ப்தம் இறைஞ்சுவல் அடியேன்! (ஜீவகன் பாத பூசை செய்ய} சுந்தர முனிவர் : - வாழ்க! வாழ்க! மன்னவ1 வருதுயர் சூழ் பிணி யர்வுந் தொலைந்து வாழ்க! சுக்மே போலும், மனோன்மணி? ஜீவ T சுகம். சுகம். 30. இந்நக ருளாகும் யாவரும் கூேடிமம்? ஜீவ உன்னரு ளுடையோர்க் கென்குறை? கூேடிமம். கூடல் மாநகர் குடிவிட் டிப்பால் பீடுயர் நெல்லையில் வந்த பின் பேணி - அமைத்தன னிவ்வரண் இமைப்பறு தேவரும் 35. கடக்கரும் இதன்றிறம் கடைக்கண் சாத்தி ஆசிநீ யருள் நேசித் தேன்.நனி. _ _ 1. வந்தனன் 2. பிறப்பிற்குக் காரணமான ஆசை..

  • 3. மூறித்தோட
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/32&oldid=856553" இலிருந்து மீள்விக்கப்பட்டது