பக்கம்:மனோன்மணீயம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம்: முதற் களம் 31 எத்தனை புரிதான் இருக்கினும் எமக்கெலாம் அத்த! நின் அருள்போல் அரனெது? குடில! இவ்வழி யெழுந்த நம் இறைவர், கடிபுரி: 40. செவ்விதின் நோக்கக் காட்டுக தெரிந்தே. குடிலன் : == ஊன்வரு பெருநோய் தான் விட அடைந்த அன்பரின் புறஇவ் வருளுருத் தாங்கி வந்தருள் கிருபா சுந்தர மூர்த்தி! நீயறி யாததொன் றில்லை. ஆயினும், 45. உன்னடி பரவி யுரைப்பது கேண்மோ: தென் பாண்டி நாடே சிவலோக மாமென முன்வாத ஆரர்? மொழிந்தனர். அன்றியுந் தரணியே பசுவெனச் சாற்றலும் மற்றதிற் பரதமே மடியெனப் பகர்வதுஞ் சரதமேல், 50. பால்சொரி சுரைதென் பாண்டி யென்பது மேல்விளம் பாதே விளங்கும் ஒருகால் எல்லா மாகிய கண்ணுதல் இறைவனும் ச பல்லா யிரத்த தேவரும் பிறரும் நிலைபெற நின்ற பனிவரை துலையின்? 35. ஒருதலை யாக, உருவஞ் சிறிய குருமுனரி தனியா யுறுமலை மற்றோர் தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில் மலையமோ அலதுபொன் வரையோ பெரிது? சந்து' செவிவழித் தந்த கங்கையும், 60. பின்னொரு வாயசங்க கவிழ்ந்த பொன்னியும், 12 வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட, *= - அமிழ்கிலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த மலையம் நின் றிழிந்து, விலையர் முத்தும் . வேழ வெண் மருப்பும் வீசிக் காழ்கிற்.14 1. தலைவன் 2. காவல் மிக்க கோட்டை 3. மாணிக்க. வாசகர் , 4. உண்மை 5. சிவபெருமான் 6. மேருமலை. 1. அலாக்சோல் (தராசு) 8. பொதியமலை 9. மேருமலை 10. ஒரு முனிவர் 11. காகம் 12. காவிரி 13. யானைத் _ம். 14. வைரம் பொருந்திய அகிற்கட்டை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/33&oldid=856667" இலிருந்து மீள்விக்கப்பட்டது