பக்கம்:மனோன்மணீயம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மனோன் மணியம் 65. சந்தனா டவி: யுஞ் சாடி வந்துயர் குங்கும முறித்துச் சங்கின. மலறுந் தடம்பனை" தவழ்ந்து மடமயில் நடம்பயில வளம்பொழில் கடந்து குளம்பத நிரப்பி, இருகரை வாரமுந் திருமக ளுறையுளாய் 70. பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும் எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ? இந்நதி வலம்வர விருந் தநம் தொன்னகர் பொன் னகர் தன் னிலும் பொலிவுறல் கண்டனை தொடுகட லோவெனத் துணுக்குறும் அடையலர்." 75. கலக்கத் தெல்லையுங் கட்செவிச் சுடிகையும்" புலம்பட வ கன்றாழ் புது வக ழுடுத்த மஞ் சு"கண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ் சி9 உதயனு? முடல் சிவந் தனனே! அதன்புறம் நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம், 80. உவாமதிக் குறுமா சவாவொடு நக்கும். வெயில் 14விரி யெயி 18 லினங் காக்க இ பற்றிய எந்திரப் படைகளுந் தந்திரக் கருவியும் பொறிகளும் வெறி கொளுங் கிறிகளுக்க மெண்ணில சுந்தர : (எழுந்து) சம்போ! சங்கர! அம்பிகா பதேஎ ! 85. நன்று மன்னவ! உன்றன் றொல்குலங் ஜீவ :

      • '8. * . ."

காக்க நீ யாக்கிய இவையெலாம் கண்டுளேம். அல்லா துறுதி யுளதோ? சொல்லுதி! என்னை! என்னை! எமக்கருள் குரவ ! இன்னும் வேண்டிய தியாதோ? துன்னலர்16 -- -- சந்தனக்காடு 2. மோதி 3. அகன்ற வயல். தேவலோகத்தின் தலைநகரமான அமராவதி நகர். ப ைவர் 6. உச்சிக்கொண்டை 7. மேகம். மதிலைத் தேய்த்து 9. கதிரவன் 10. கொடிச்சீலை: ஆஜ 12. ஒளி 13. மதில் 14. பல்வகைப் கள். * . பொ 15 வஞ்சக வழிகள். 16. பகைவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/34&oldid=856688" இலிருந்து மீள்விக்கப்பட்டது