பக்கம்:மனோன்மணீயம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம் : முதற் களம் 33: 90. வெருவுவர் கேட்கினும், பொருவை வென்றுகைக் கொள்ளுவ ரென்பதும் உள்ளற் பாற்றோ? - ஆயினும் அரணி லுளபுரை நோக்கி நீயினி இயம் பிடில் நீக்குவன் நொடியே. சுங்தர : காலம் என்பது கரங்கு போற் சுழன்று 95. மேலது கீழாக் கீழது மேலா மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை வினை தெரிந் தாற்றும் வேந்தன் முனமுனம், ஆயற்பாற்ற தழிவும் அஃதொழி வாயிலு மாமென வையகம் புகலும், 100. உன்னையு முன்குலத் துதித் தநம் மனோன்மணி தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே! அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட நின்புதல் வியையான் காணநே சித்தேன், அத்திரு உறையும் அப்புறம் போதற் - 105. கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய். l Astou : ஆம்! ஆம்! சேவக! அறைதி சென்று தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு நங்குல முனிவர் இங்குள ரெனவே, (அரசனும், முனிவரும், சீடரும் அப்புறம் போக! குடிலன் : (தனதுள்) ■ நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ் செல! (சேவகனை நோக்கி) 110. சேவகா! முனிவர் சி விகையுஞ் சின்னமும் யாவுமவ் வாயிலிற் தொணர்தி, ---. r -- சுவாமி (குடிலன் முதலியோர் போகச் 1_ம் முகர்வாசி : கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய நயப்புரை! ஆ! ஆ! வியப்பே மிகவும் நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ? -*. | அஞ்சுவர் 2. குற்றம் 3. காற்றாடி 4. பல்லக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/35&oldid=856710" இலிருந்து மீள்விக்கப்பட்டது