பக்கம்:மனோன்மணீயம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மனோன்மணியம் 2-ம் கக : 115. கேட்டோம்; கேட்டோம், நாட்டிற் க்ென்குறை = விடு! விடு! புராணம் விளம்பினன் வீணாய் * . 3-ம் கக : குடிலன் செய்யும் படிறுகள் முனிவர் அறியா தவரோ? சிறிதா யினுமவன் உரைத்தது கருத்திடைக் கொண்டிலர் உவர்த்தே: 1-ம் கக : . 120. ஆம்! ஆம்! அவன் முகம் ஏமா றினதே. + 2-ம் நக : முனிவரங் கோதிய தென்னை முற்றுந் துணிபடு நெருக்கிற் கேட்டிலன் 3-ம் கக : யாதோ மனேன்மணி எனப் பெயர் வழங்கினர், அறிவை H கொல்? 4-ம் கை : 125. வாழ்த்தினர் போலும், மற்றென்? பாழ்த்த இத் 2-ம் கக : o தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல். 3-ம் நக ஐயமற் றதற்கென்? யார்பரி வுறார்கள்? வையகத் தவள்போல் மங்கைய ருளரோ ? அன்பே யுயிரா அழகே யாக்கையாக 130. மன்பே ருலகுசெய் மாதவம் அதனான் மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங் கம'லையி னெழிலும் அமையவோருருவாய்ப் பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல் கிண்டெழு மதியென ஈண்டவ தரித்த 135. மனோன்மணி யன்னையை வாழ்த்தாரி யாரோ? o 1. வஞ்சனை 2. வெறுத்து 3. உடல் 4. இலக்குமி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/36&oldid=856732" இலிருந்து மீள்விக்கப்பட்டது