பக்கம்:மனோன்மணீயம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$34. 2. 3. எவ்வாறு தமது நூலில் அமைத்துள்ளார்? மனோன்மணியம் மனோன்மணிய நாடகத்திற்குச் சுந்தரமுரிைவர் ஓரி இன்றியமையாத உறுப்பாக எங்ங்னம் திகழ்கிறார்? (அல்லது) பேராசிரியர் சுந்தரம் பிள்ளை வீரச்சுவையை 20

  • இடஞ்சுட்டி விளக்குக :

எரிந்தன னாயிலென் என்றென் றுந்தம் முடல் கரிந்தது பாதியென் றாடாய் கழல். இழிவுறின் மார்பினின றிதுவே சோரியாய்ப் பொழிகநீர் பொன்றிடு மளவும். அப்பெருங்கடலும் மெய்ப்பொருட்கெதிரில்

  • - o எப்படிப் பார்க்கினு மிசையாப் பேய்த்தேர். திருந்தவன லருகிலினிச் சென்றுறைதிமைந்த சேர்த் தார்க்குக் களிப்புதவுஞ் சேரார்க்குப் பனிப்பே. 10

Sept—1963 நாராயணனின் குணவியல்புகளை விளக்குக. (அல்லது) குடிலன் கொடும்பாதகன் என்னும் கருத்தை ஆப்க மனோன்மணியத்திற் பயன்படுத்தப்பட்டுள்ள பழி மொழிகளில் மூன்றனை இடஞ்சுட்டி விளக்குக. 15 அடியில் வருவனவற்றுள் மூன்றனுக்கு விளக்கவுரை வ ைரக : 20 (a) சற்றிதோ மனங்கொடுத்து உற்றிதோ பாடும். (b) பாவையின் பாடெலாம் பட்ட தென்னுளமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/336&oldid=856680" இலிருந்து மீள்விக்கப்பட்டது