பக்கம்:மனோன்மணீயம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினாத்தாள்கள் 335 (c) மன் ன வ னென் போன் மதியில் வலியோன். (d) இவ்வயிற் கேட்டதுங் கண்டதும் தீராத் துயரமே செய்வது. (e) குட்டுப்பட்ட போதன்றிப் பாரான் உள்ளம். (f) நொச்சியும் உள்வென நிச்சயங் கூறே. April—1964 1. வாணி (அல்லது) நடராசனின் பண்புகளை ஆராய்க. - 2. குடிலனின் சூழ்ச்சித் திறனையும் வஞ்சகப் போக்கையும் விளக்கி ஒரு கட்டுரை எழுதுக. - (அல்லது) மனோன்மணிய நாடகம் தத்துவக் கருத்துக்களை யும் நாட்டுப் பற்றையும் உணர்த்துவது என்பதை விளக்குக. - 3. எவையேனும் இரண்டினை இடந்தோன்ற விளக்குக. (a) அதனில், குற்றங் காணக் குறுகுதல் முற்றும் மண ம்சோற்றிற்கல் தேடுதல் மானும். (b) உறுப்புகள் தாமே உயிரினை யுண் ண ஒருப்படில் விலக்குவ ருளரோ. == (c) எதற்கிக். கயவனைக் கைதவன் அனுப்பினான் நயந்தி துணர்ந்து நட்டிலன் போன்மே. (d) இரவியை நோக்சற் கேன்விளக் குதவி. 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/337&oldid=856682" இலிருந்து மீள்விக்கப்பட்டது