பக்கம்:மனோன்மணீயம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 மனோன் மணியம் April—1967 1. வாணி அல்லது மனோன்மணியின் பண்புகளை ஆராய்க. 20. 2. குடிலனுடைய சூழ்ச்சிகளை முறைப்படுத்திக் கூறி, அவை செயலற்றமையை விளக்குக. (அல்லது) ஜிவகன் படைபயில் களத்தில் ஆற்றிய உரையின் சிறப்பினைப் புலப்படுத்துக. 3. எவையே னும் இரண்டனை இடந்தோன்ற விளக்குக: (1) நெருப்பையும் கறையான் அரிக்குமோ நேர்ந்தே? (2) முன்னை வழக்கும் அன்னதே ஆயினும் ஆத்திரம் தனக்குச் சாத்திரம் என்னை? (3) உழைப்போ ருழைப்பின் உழுவோர் தொழில் மிகும். (4) இரவியை நோக்கற் கேன்விளக் குதவி? 10 Sept—1967 1. நிஷ்டாபரர்க்கும் கருணாகரர்க்கும் நடைபெற்ற உரையாடலின் பொருளைத் தருக. = (அல்லது) ஜீவனுக்கும் வாணிக்கும் நடைபெற்ற காதல் பற்றிய உரையாடலை விவரிக்க. (20)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/340&oldid=856690" இலிருந்து மீள்விக்கப்பட்டது