பக்கம்:மனோன்மணீயம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. (1) (2) (3) (4) 3. வினாத் தாள்கள் 339 குடிலனுடைய தனிமொழிகளைக் கொண்டு அவனுடைய பண்புகளைப் புலப்படுத்துக. (அல்லது) நடராசனும் நாராயணனும் மனோன்மணிய தாட கத்தில் பெற்றுள்ள இடங்களை ஆராய்க. 20 எவையேனும் இரண்டினை இடந்தோன்ற விளக்குக : குற்றங் காணக் குறுகுதல் முற்றும் மணற்சோற்றிற் கற் றேடுதல் மானும். - எனவகை தேறியக் கண்ணும் வினை வகை கோடிய மாந்தர், கோடியின் மேலாம். குடிலன் கைதொடின் மஞ்சளும் கரியா கும்மே ஒருவன தாசைப் பெருக்கா அலுலகில் வருதுயர் கடலிற் பெரிதே. 10 April–1968 நடராசன் (அல்லது) நாராயணன் பண்புகளை ஆராய்க. - 20 மனோன்மணிய ஆசிரியர் நாடு மொழி சமயம் பற்றிக் கொண்டிருந்த கொள்கைகளை எடுத்துக் காட்டுக. (அல்லது) நாடகத்தில் பழமொழிகளையும் திருக்குறள் தொடர்களையும் அமைத்திருத்தலைக் காட்டி விளக்குக. 20 எவையேனும் இரண்டினை இடந்தோன்ற விளக்குக. (அ) உன் தொல் குலத்தில் உன் திருமேனியில் வைத்த பரிவும் பத்தியும் எத்தனை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/341&oldid=856692" இலிருந்து மீள்விக்கப்பட்டது