பக்கம்:மனோன்மணீயம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வினாத்தாள்கள் 341 April–1969 வாணி அல்லது நடராசன் பண்புகளை ஆராய்ந்து எழுதுக. 20. மனோன்மணியத்தில் தத்துவக் கருத்துகள் எவ் வெந் நிலைகளில் யார் யார் வாயிலாக எவ்வெக் காரணம் பற்றி விளக்கப்படுகின்றன? (அல்லது) குடிலன் ஒரு திறமையான பாத்திரப் படைப்பு என்ற கருத்தை விளக்குக. எவையேனும் இரண்டினை இடம் தோன்ற விளக்குக. (அ) பிடித்தால் கற்றை விட்டால் கூளம். (ஆ) பித்தன் எப்படிச் சுந்தரர்க்கு ஒத்த தோழனாய் உற்றனன். (இ) வெளுத்த எல்லாம் பாலெனும் மெய்மை உளத்தான். (ஈ) கொன்றபின் அன்றோ முதலை நின்றழும் 10 Sept—1 969 சுந்தரமுனிவர் அல்லது புருடோத்தமன் பண்பு களை எடுத்துக்காட்டுக. சுந்தரம் பிள்ளை நாட்டுப்பற்றும் சமயப் பற்றும் மிக்கவர் என்பதற்கு நாடகம் தரும் சான்றுகள் என்ன ? (அல்லது) மனோன்மணியின் திருமணம் நிறைவேறுவதற்கு வாணி புரிந்த உதவிகளை விளக்கி எழுதுக. 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/343&oldid=856696" இலிருந்து மீள்விக்கப்பட்டது