பக்கம்:மனோன்மணீயம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 மனோன் மணியம் 3. எவையேனும் இரணடினை இடந்தோன்ற விளக்குக : (அ) அரைக்கில் அன்றோ சந்தனம் கமழும். (ஆ) இராச்சிய பான சூத்திரம் யார்க்கும் நீச்சே அன்றி நிவை யோ. (இ) சுற்றிச் சுழலினும் கறங்கொரு நிலையைப் பற்றியே சுழலும். ஈ) பணம் பணம் என்றேன் பதைக்கின்றாய் பினமே - so JD நிணம்படு நெஞ்சுடன் நின்றேன். 10 April—1970 1. குடிலன் சூழ்ச்சியில் வல்லவன் என்பதை விளக்குக. - (அல்லது) புருடோத்த மனின் இயல்புகளை வரை க. 20 2. நடராசன் இயற்கையில் ஈடுபாடு மிக்கவன் என் பதைத் தெளிவுறுத்துக. (அல்லது) "பழமொழிகள் நாடகத்துக்குத் தனிச் சிறப்பூட்டு கின்றன" என்பதை எடுத்துக்காட்டுக. 20 3. எவையேனும் இரண்டினை இடந்தோன்ற விளக்குக : (அ) அருமறைச் சிகரமோ, ஆலநன் னிழாலா, குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ? (ஆ) உறுப்புகள் தாமே உயிரினை யுண்ண ஒருப்படில் விலக்குவ ருளரோ? (இ) புலிவேட்டைக்கப் பொருந்துந் தவிலடி எலிவேட்டைக்கும் இசையுமோ? (ஈ) வளையும் வேய் நிமிரும் வளையா நெடுமரம் கிளையுடன் கெடுமே கிளர்காற் றதனில் 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/344&oldid=856698" இலிருந்து மீள்விக்கப்பட்டது