பக்கம்:மனோன்மணீயம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 2. 3. வினாத்தாள்கள் - - 343. Sept—1970 சிவகவழுதி எடுப்பார் கைப்பிள்ளை என்பதன் பொருத்தத்தை ஆராய்க. (அல்லது) சந்தர முனிவர் கதை நிகழ்ச்சிக்கு இன்றியமை யாதவர் என்பதைப் புலப்படுத்துக. 20 சீவகன் தன் வீரர்முன் சாற்றிய விரவுரையினை வரைக. (அல்லது) மனோன்மணிய நாடகத்திலிருந்து நாம் பெறத் தக்க அறிவுரைகளைத் தொகுத்து வரைக. 20 எவையேனும் இரண்டினை இடம்தோன்ற விளக்குக : (அ) பெண்ணை யந்தார் சூடிட நுந்தம் பெண்ணையற் தார் சூட்டெனப் பேசினர். (ஆ) அருகுள தெட்டியே யாயினும் முல்லைப் படரி கொடி படரும். (இ) அரசியல் இரகசியம் அங்காடி யம்பலம் வரும்வித மிதுவே. (ஈ) ஒட்டார் பின்சென் றுயிர்வாழ் தலினும் கெட் டான் எனப்படல் அன்றே கீர்த்தி? 10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/345&oldid=856700" இலிருந்து மீள்விக்கப்பட்டது