பக்கம்:மனோன்மணீயம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினாத்தாள்கள் 345 Sept—1971 1. நடராசனும் வாணியும் மனோன்மணிய நாடகத் திற்கு எவ்வெவ் வகையில் தேவையாக உள்ளனர்? விளக்குக. (அல்லது) மனோன்மணியின் வாழ்வில் நேர்ந்த இன்னல் களையும் அவை நீங்கிய வகைகளையும் எடுத் துரைக்க. 2. சிவகாமியின் சரிதை நாடகத்துள் இடம் பெற்றது பொருந்துமா? ஆய்க. (அல்லது) குடிலன் படைப்பு வியக்கத்தக்க கற்பனை என்பதை விளக்குக. 20 3. எவையேனும் இரண்டினை இடம் தோன்ற விளக்குக ! (அ) பளிங்கும் பழித்த நெஞ்சாய் உனக்குக் களங்கம் வந்த காரணம் எது வோ? (அ) உறுப்புக்கள் தாமே உயிரினை உண்ண ஒருப்படில் விலக்குவ ருள ரோ. (இ) நானா துலக மாளல்போல் நடித்தல் நானாற் பாவை யுயிர்மருட் டு தலே. (*) ஒருவர் ஒருபொரு வாறியின் இரகசியம் இருவரி அறிந்திடிற் பரசிய மென்ப. 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/347&oldid=856704" இலிருந்து மீள்விக்கப்பட்டது