பக்கம்:மனோன்மணீயம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 மனோன்மணியம் April—1972 1. தெய்வ பக்தியுடன் தேச பக்தியை இசைத்து, அல்லது - வேதாந்தத்துடன் விஞ்ஞானத்தை இணைத்து ஆசிரியர் நாடகம் செய்திருக்கும் நயத்தைப் புலப்படுத்துக. 20 2. நடராசன் உலகந்தெரியாத ஒர் இலட்சியவதி தானா? அல்லது - நாராயணன் உலகந் தெரியாத ஒர் காரியவாதி தானா?-ஆராய்க. - 20 3. எவையேனும் இரண்டினை இடம்தோன்ற விளக்குக: (அ) எதற்கும் திருக்குறள் இடந்தரும் விடு, விடு. (அ) அப்பந் தின்னவோ அலால்குழி எண்னவோ. (இ) போதங் கரைந்துமேற் பொங்கிடும் அன்பைப் பூத யாக்கையோ தடுததிடும். (ஈ) கிழவிப்பேச்சு ஏற்குமோ கின்னரக் காரிக்குப் படும் போது அறிவை. 10 Sept—1972 1. பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய்ச் சமைந்தது மனோன்மணியம். அல்லது ஆசிரியரின் மேதைமையை வெளிப்படுத்துவது அவர் வகுத்திருக்கும் உரையாடல்களின்அமைப்பே. ஆராய்க. 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/348&oldid=856706" இலிருந்து மீள்விக்கப்பட்டது