பக்கம்:மனோன்மணீயம்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 353 V. பின்னிணைப்பு 1. தத்துவக் கருத்துக்கள் அங்கம் 1 : களம் ! சுந்தர ! (ஜீவகனிடம்) காலம் என்பது கறங்குபோற் சுழன்று மேலது கீழாக் கீழது மேலா மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை. (94.96) அங்கம் களம் 5 குடிலன் : போர்வந் திடிலிவண் நேர்வந் திடுமெலாம் - யார் இற வார்கள்? யார்அறி வார்கள்? (46-47) அங்கம் 3 களம் 5 (சிவகாமி சரிதம்) சிவகாமி ! சாரும் வரை குறியாது தன்னிழலை பளக்குந் தன்மையென நான் நடக்கத் தான் வளரும் அடவி ஆரிருளில் இனிநடக்க ஆவதிலை உடலம் ஆறும்வகை வீடுளதே லடையுநெறி யருளாங். (2) சிதம்பரன் : 'ஏகாந்தப் பெருங்ககனம்; இதிலுலக ரணையார் சென்றுறைய மடமுமிலை; திகழ்வெளி யென் வீடு: சிந்தையற நொந்தவர்க்குச் சேரவிலை பந்தம். (3) சிதம்பரன் : "தந்நாவி லொருவிரலைத் தாண்டவறி யாமல் சாகரமும் மலைபலவுந் தாண்டியலை கின்றா? என்னேயிம் மனிதர்மதி: - (16”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/355&oldid=856722" இலிருந்து மீள்விக்கப்பட்டது