பக்கம்:மனோன்மணீயம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.54 மனோன்மணியம்

  • ஐயோஇவ் வையகத்தி லமைந்தசுக மனைத்தும்

அழலாலிங் கெழுந்தடங்கு நிழலாக நினையாய் கையாரும் பொருளென்னக் கருதி மணல் வகையைக் காப்பதெலா மிலவுகிளி காத்தலினும் வறிதே. (23 சிவகாமி : * o கண்டவரைக் கேட்டவரைக் காசினியில் தேடிக் கண்டிடச் சென் றேயலைந்த கட்டமெனைத் தென்க? உண்டெனத்தம் யூகநெறி உரைப்பவரே யல்ல்ால் உள்ளபடி கண்டறிந்தோர் ஒருவரையும் காணேன் (39) இவ்விடமும் அவ்விடமும் எவ்விடமும் ஒடி இதுவரை தேடியுமென் அதிபரைக் கண்டிலனே எவ்விடம் யான் நண்ணவினி? எவ்விடம்யான் உண்ண? இக்காயம் இனியெனக்கு மிக்க அரு வருப்பே. (43) பொய்யேதான் ஆயிடினும் புனிதரவர் தந்த போதமலால் வேறெனுக்கும் ஒதுமறி வுளதோ? (44) வாணி : சிவகாமி யானு னது சிதம்பரனே” என்னச் செப்புமுனம் இருவருமற் றோருருவம் ஆனார்! எவர்தாமுன் அணைந்தனரென் றிதுகாறும் அறியோம் இருவருமொன் றாயினரென் றேயறையும் சுருதி. (48) அங்கம் 3 : களம் 4 (நிஷ்டாபரர் கருணாகர உரையாடல்): கிஷ்டாபரர் : i பாரினிற் புதிதோ போரெனப் புகல்வது! போரிலை ஆயினென்? யாருறார் மரணம்? எத் தினம் உலகில் எமன் வரா நற்றினம்? இத்தினம் இறந்தோர் எத்தனை என்பீர்? ஒவ்வொரு தினமும் இவ்வனம் ஒன்றில், எறும்பு முதலா எண்ணிலா உயிர்கள் உயந்துயர் கணக்கிட் டுரைப்போர் யாவர்? (5-11)

  1. o
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/356&oldid=856724" இலிருந்து மீள்விக்கப்பட்டது