பக்கம்:மனோன்மணீயம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம் : இரண்டாம் களம் 39 35. பேய்கொண்டனையோ? பித்தே றினையோ? நீயென் நினைத்தனை? நிகரில் குடிலன் தன் மக னாகிச் சாலவும் வலியனாய் மன்னனுக் கினியனாய் மன்பல தேவனும் உன்னுளங் கவர்ந்த ஒருவனும் ஒப்போ? 60. பேய்கொண் டனையோ? பேதாய் ! வேய்கொள் தோளி விளம்பா யெனக்கே. (11) வாணி : அறியா யொன்றும், அம்ம! அரிவையர் நிறையழி காதல் நேருந் தன்மை ஒன்றுங் கருதி யன்றவ ருளஞ் 65. சென்று பாய்ந்து சேருதல், திரியுங் காற்றும் பெட்புங்' காரணங் இன்மையில் ஆற்றவும் ஒக்குமென் றறைவர். மாற்றமென்? நீயே மதிமனோன் மணியே! (12) மனோன் : _ புதுமை நீ புகன்றது பூவை மார் காதல் 70. இதுவே யாமெனில் இகழ்தற் பாற்றே! s காதல் கொள்ளுதற் கேதுவும் இல்லையாம்! தானறி யாப்பே யாட்டந் தானாம்! ஆயினும் அமைந்தநி ஆய்ந்துணர்ந் தோது.தி. உண்டோ இவர்தமி லொப்பு? i. 75. கண்டோ எனுமொழிக் காரிகை யணங்கே! (13) வாணி : - ஒப்புயா னெப்படிச் செப்புவன்? அம்ம! என்னுளம் போயிறந் ததுவே மன்னிய ஒருவன் வடிவுடன் பண்டே. (14) மனோன் 1. is ho o பித்தே பிதற்றினை, எத்திற மாயினும் _ 80. தாந்த முளத்தைத் தடைசெயில் எங்ங்னம் காந்தள் காட்டுங் கையாய்! . தவிர்ந்தது சாடி யோடிடும் வகையே? (15) == ல்ெ போன்ற தோள்களையுடையவள் 2. வசை -8. .கற்கண்டு. * . - க i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/41&oldid=856747" இலிருந்து மீள்விக்கப்பட்டது