பக்கம்:மனோன்மணீயம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மனோன்மணியம் வாணி : - சதெல்லாம் உனக்குயா ரோதுதற் கறிவர்: மாதர்க் குரியதிக் காதல், 85. என்பதொன் றறியும் மன்பதை யுலகே. (16), மனோன் : " - மின்புரை யிடையாய் ! என்கருத் துண்மையில் வனத்தி லெய்தி வற்கலைப் புனைந்து மனத்தை யடக்கி மாதவஞ் செயற்கே. சுந்ஆர முனிவன் சிந்துர அடியும்,3 90. வாரிசம்’ போல மலர்ந்த வதனமும், கழுணை யலையெறிந் தொழுகுங் கண்ணும் பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால்போல் நரை தரு தலையும், புரையறும் உரையும், சாந்தமுந் தயையும் த்ங்கிய உடலும், 95. மாந்தளிர் வாட்டு ம்ேணி வான் எண்ணுந்தோறுங் குதித்து நண்ணு மென்னுளம் மன்னிய தவத்தே (17), வாணி H. சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல் து.இத் இன்னும், மட்டள் வின்திக் 100. காதல் கதுவுங் கால்ை5 இதுவை நீயே யுறுமதன் சுவையே (18). மனோன் : : ; ; வேண்டுமேற் காண்டி, அவையெலாம் வீண், வீண், தாதலென் பதுவென்? பூதமோ? பேயோ? வெருட்டிாைல் நாய்ப்ேர் லோடிடும்; வெயிலில் 105. துரத்துங் குரைக்குந் தொடரும் வெகுதொலை, - அடிக்கடி முனிவரிங் கணுகுவர் அஃதோ' ஆடுத்தவவ் வறையில் யாதோ சக்கரம் இருத்திடத் திறவுகோல் வாங்கினர். கண்டனை! படர்சுழி யோடு பாய்திரை காட்டும் 110. வடதள வுதர வாணி!9 மங்காய்! க 1. மின்னலைப் போன்ற இடையினை உடையவளே! 2. மரவுர் 8. சிவந்த பாதங்கள் 4. தாமரை 5. பற்றும் போதே, 5. వీa போன்ற வயிற்றினை யுடையவளே! வான் o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/42&oldid=856749" இலிருந்து மீள்விக்கப்பட்டது