பக்கம்:மனோன்மணீயம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம் : இரண்டாம் களம் | 44 வரும்பொரு தரும்பொருள் கேட்போம் * = வாசிட் டாதிவை ராக்கிய நூற்கே. (19) வாணி : நூறாக் கேட்கினும் நூலறி வென்செயும்? s நீறா கின்றதென் நெஞ்சம், நாளை 115. என்னுயிர் தாங்குவ தெவ்விதம்? - al மன்னவன் கட்டளை மறுப்பதெவ் வி தமே? (20) மனோன் : உன்றன் சிந்தையும் உந்தைதன் கருத்தும், மன்றல் வழுதிக் குரைக்க வருவதும், ஆமையின் புறச்சார் பலவ னொதுங்குவது 120. ஏயு மெழிற்கால் வாணி! - - o நீயுரைத் தனையோ நின்னே சனுக்கே? (21) வாணி : - - - அதுவே யம்ம என் உளநின் றறுப்பது. வதுவையும்? வேண்டிலர்! வாழ்க்கையும் - - -- வேண்டிலர்! ஒருமொழி வேண்டினர் உரைத்திலேன் பாவி. 125. நச்சினே"னெனுமொழிக் கேயவர்க் கிச்சை, * . பிச்சியான், ஒகோ! பேசினே ரிைலையே! இனியென் செய்வேன் என்நினைப் பாரோ? * + மனைவரா வண்ணமென் னன்னையு முரைத்தாள். ஊர்வரா வண்ணங் குடிலனும் ஒட்டினன். 130. யார்பா லுரைப்பன்? யார்போ யுரைப்பர்? உயிரே யெனக்கிங் கொருதுணை. - அயிரா வதத்தனும் அறியா வமுதே! (அழ) (22) மனோன் - க அழுங்கலை அழுங்கலை! அனிச்சமும் - - நெரிஞ்சிலும் # அஞ்சிய அடியாய்! ஆழுங்கலை! அழுதுக்ண் 135. அஞ்சனங் கரைந்துநின் கஞ்சனக் கதுப்புங்' கருத்ததே! ஏனிது! கருணைக் கடவுள் நின் கருத்தே முடிப்பக் காண்டி, அஃதோ திண்டு 2 திருமணம் ஆ. விரும்பினேன். 4. பித்தே யவள் 5. இந்திரன் 6. வருந்தாதே 7. .ே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/43&oldid=856754" இலிருந்து மீள்விக்கப்பட்டது