பக்கம்:மனோன்மணீயம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம் : மூன்றாம் களம் 49. குடில : - r - சித்தம்; ஆயினுஞ் செல்கிலன்; முனிவர் பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும். சரியல: இராச்சிய தந்திரம் அவர்க்கென்? ஜீவ : (சகடரை நோக்கி) நல்லது சகடரே! சொல்லிய படியே 135. மொழிகுவம் வாணிபால்? மொழிகுழற் சிறுமி அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப் படியிது நடத்துவம் விடுமினித் துயரம்:

    • L- 1

இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி திவ்விய திருவடி வாழுக சிறந்தே! (சகடர் போக செவிலி வர ஜீவ : (செவிலியின் முக நோக்கி) 140. என்னை இவள்முகம் இப்படி யிருப்பது? தோற்றம்நன் றன்றே! | செவிலி : நேற்றிரா முதாை

வ !

பிணியோ என் கண்மணிக்கு? செவிலி : பிணியா யாதுமொன் றில்லை; ஏதோ சிறுசுரம் ஜீவ : சுரம்! சுரம்! ஒ1ஓ! சொல்லுதி யாவும் - 145. அரந்தையொன் றறியாள்! ஐயோ விளைந்தவை உரையாய் விரைவில்; ஒளிக்கலை யொன்றும்; வந்தவா றென்னை? நடந்தவா றென்னை? செவிலி : == அறியேம் யாங்கள், ஐய! அம் மாயம் l நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப 150. நம்மனை புகுந்த செல்வி, எம்முடன் மாலையி லீலைச் சோலை யுலாவி 1. இராச்சிய காரியம் 2 , நோய் 3. தாமரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/51&oldid=856772" இலிருந்து மீள்விக்கப்பட்டது