பக்கம்:மனோன்மணீயம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மனோன்மணியம் அமுதமுற் றிருக்குங் குமுதவாய் விண்டு நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி மலைய மாருதம் வந்துவந் துந்த 155, நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப் பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே துணை புன ரன்னத் துரவி யணை மிசைக் கண்படு மெல்லை. கனவோ நினைவோ.-- ‘நண்ப! என்னுயிர் நாத வென் றேங்கிப் 160. புண்படு மவள் போற் புலம்பறல் கேட்டுத். துண்ணென யாந்துயி லகற்றப் புக்குழி, குழலுஞ் சரியும்; கழலும் வளையும்; மாலையுங் கரியும்; நாலியும் பொரியும்; விழியும் பிறழும்; மொழியுங் குழறும் -- 165. கட்டழ லெரியும்; நெட்டுயிர்ப் பெறியும்: நயன நீர் மல்கும்; சயனமே லொல்கும்? இவ்வழி யவ் வயிற் கண்டுகை நெரியா: தெய்வம் நொந்தேம்; செய்கட னேர்ந்தேம்: அயினி நீர் கழற்றி அணிந்தேம் பூதி9 170. மயிலினை மற்றோ ரமளியிற்10 சேர்த்துப் பனிநீர் சொரிந்து நனிசேர் சாந்தம் பூசினேம்; சாமரை வீசினேம்; அவையெலாம், எரிமே லிட்ட இழுதா'யவட்கு வரவர மம்மர் வளர்க்கக் கண்டு 175. நொந்தியா மிருக்க, வந்தன வாயசம்

  • கா கா இவளைக் கா'வெனக் கரைந்த: சேவலுந் திகைத்துத் திசைதிசை கூவின; கங்குல் விடிந்தும் அங்கவள் துயரஞ் சற்றுஞ் சாந்த முற்றில ததனால் 180. அரச! நீ அறியிலெஞ் சிரசிரா வென்றே

வெருவி யாங்கள் விளைவ துரைக்கும் நிமித்திகர்க் கூஉய்க் கேட்டோம் நிமித்தம்; பெண்ணை யந்தார்'ச் சூடிட துந்தம் பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர் 185. எண்ணம் மற்றவர்க் கியாதோ அறியேம்; . திறந்து 2. மேல்மாடி 3. அன்னப்பறவையின் மயிர் 4. உறங்கும்போது 5. விரைவாக தி. முத்து 7. தளரும் 8. ஆலத்தி நீர் 9. திருநீறு 10. படுக்கை 11. விசிறு 12. நெய் 13. சிரச்சேதம் 24. கு ஃேள்ேர் 15. பனம் பூமாலை. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/52&oldid=856774" இலிருந்து மீள்விக்கப்பட்டது