பக்கம்:மனோன்மணீயம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மனோன் மணியம் மனோன்மணி : கண்ணிர் துளும் பி) 55. 60. 65. 70. வாணி : 75. ஜீவ : 80. எந்தையே! எனதன் பினுக்கோ ரிழுக்கு" வந்த தன்று; மேல் வருவது மிலை: இலை; உரைக்கற் பாற்ற தொன்றில்லை; உரைப்பதெப் படியான் உணரா தொழியிலே? குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய் நீ; அழுவையே லாற்றேன். நீயழல் இதுவரை கண்டது மிலை; யான் கேட்டது மிலையே: பெண்களின் பேதமை யென்னே! தங்களைப் பெற்றா குற்றார் களுக்குந் தமக்கும், விழுமம்' விளைத்துத் தாமே யழுவர். (வா ணியை நோக்கி) என்னே யவர்தம் ஏழைமை!! மின்னேய் மருங்குல்' வாணி! வாராய் இப்புறம். o அருங்கலை யாய்ந்த நின் தந்தைசொன் மதியும், உன் புத் தியுமுகுத் துழல்வதென் வம் பில்? நலமே சிறந்த குலமே பிறந்த =பலதே வனாமொரு பாக்கிய சிலாக்கயன் தன்னை நீ விடுத்துப் பின்னையோர் பித்தனை நச்சிய தென்னை? சீச்சீ நகையே யாகும் நீ செயும் வகையே. (5) அகலிடத் தனி புரந் தாளும் வேந்தே நிகழுமென் சிறிய நினைவெலாம் விரிந்து விநயமாய் நின்பால் விளம்ப எனது நாணம் நாவெழா தடக்கு மாயினும் பேணி யொருமொழி பேசுவன், நேசமில் வதுவை' நாசகா ரணமே. (6) புதுமை நீ புகன்றாய் வதுவை மங் கையர்க்குப் பெற்றா ராற்றுவர்; ஆற்றிய வழியே தையலார் மையலாய் நேயம் பூண்டு து. வாழ்வது கடமை; அதனில் தாழ்வது தகுதியோ தருமமோ சாற்றே. (7) 1. குற்றம் 2. துன்பம் 3. அறியாமை 4. இடை 5. பணி வன்பாய 6. விரும்பாத திருமணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/56&oldid=856782" இலிருந்து மீள்விக்கப்பட்டது