பக்கம்:மனோன்மணீயம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - - மனோன்மணியம் வாணி : இல்லையெனில்? ஜீவ : கன்னியாய் இருப்பாய் என்றும் வாணி : 115. சம்மதம் ஜீவ : கிணற்றிலோர் மதிகொடு சாடில்! எம்மதி கொண்டுநீ யெழுவாய்? பேதாய் கன்னியா யிருக்கில் உன்னழ கென்னாம்? அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்? வாணி : விரைதரு மோசிேறு கறையான் அரிக்கில்? ஜீவ ! 120. நானே பிடித்த முயற்கு மூன்றுகால் ஆனால் எங்ங்ணம்? o வாணி : _ அரிவையர் பிழைப்பார். (சேடி வரF சேடி : சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில்: கால நோக்கினர். ஜீவ ! சாலவு மினிதே ! ஆசனங் கொணர்தி. (வாணியை நோக்கி) யோசனை வேண்டாம் 125. எப்படி யாயினுஞ் சகடர் சொற்படி நடத்துவம் மன்றல்; நன்குநீ யுணர்தி: ஆயினுந் தந்தனம் ஐந்துநாள் 赏 விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே (9), аіне жf t - இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன்: 130. பொறுத்தருள் யானிவன் புகன்ற -- - * 1. வீழ்ந்தால், 2. மணம் தருமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/58&oldid=856786" இலிருந்து மீள்விக்கப்பட்டது