பக்கம்:மனோன்மணீயம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம்: ஐந்தாம் களம் 63 05. கருமம் அனைத்துஞ் செய்பவன் கருத்தைக் காணின் நாணமாம்; அவரவர் தமக்கா எண்ணிய எண்ணம் எய்துவான் பலவும் பண்ணுவர் புண் ணியம் போல எல்லார் . தந்நயங் கருதி யன்றித் தமைபோற் - - 90. பின்னொருவனைபென்னிப் பேணுவ ருளரோ: புண்ணியஞ் சீவகா ருண்ணிய மெனப்பல பிதற்றுதல் முற்றும் பித்தே அலதேல் யாத்திரை போன நூற்றுவர் சோறடு பாத்திரந் தன்னிற் ப்ங்கு பங்காக * 94. ஒருவரை யொருவர் ஒளித்துப் பருமணல் இட்ட கதையா யிருக்குமோ? அவ்வளவு எட்டுமோ உலகின் கட்டைச் சிறுமதி? ஆயினும், அரசனைப் போலிலை பெயர் பெரிய மேதினி யெங்குமே. (3) முதல் அங்கம் ஐந்தாம் களம் முற்றிற்று. (கலித்துறை) பரும் வதுவையுஞ் சேர்முறை செப்பியுஞ் சீவகன்றான் போரும் நிதனமும் புந்தி செய் மந்திர்ம் போற்றினனே -ாருந் தனுசர ணங்களைத் தானெனுந் தன்மைவந்தால் பாரும் அருள் வழி நிற்கிலர் மாயை யடைவிதுவே. முதல் அங்கம் முற்றிற்று ஆசிரியப்பா 52.க்கு அடி 830 ஆசிரியத் தாழிசை 6.க்கு Li si 18 வெண்பா 2-க்கு L. R. 8 கலித்துறை 1-க்கு I, T.*, 4 ஆக, அங்கம் 1-க்கு: ப. 61-க்கு 860 _ I HH= 1. அழிவு 2. புத்தி, அறிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/65&oldid=856801" இலிருந்து மீள்விக்கப்பட்டது