பக்கம்:மனோன்மணீயம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மனோன்மணியம் முதற் பிரபு : - அதற்கெ னையம்? சுரகுரு பிரசுரன்’ முதல்வர் சூழ்ச்சி 240. இரவா யிவன் கிறி தீந்தாற் பெறுவர். எல்லை யுளதோ இவன்மதிக் கிறைவ! வல்லவன் யாதிலும். காராயணன் (தனதுள்) நல்லது கருதான். வல்லமை யென் பயன்! 2-ஆம் பிரபு : ;மன்னவ! அதிலும். உன் தொல் குலத்தில் உன்திரு மேனியில் 245. வைத்த பரிவும் பக்தியு மெத்தனை! குடிலனுன் குடிக்கே யடிமை பூண்ட ஆஞ்சனேயனோ அறியேம்! கனரா : (தண்துள்) வாஞ்சையாய் மன்னனிவ் வாயுரை முகமன் விடுப்பனோ விடமேன்? குடிப்பனே! முழுப்பொய், சேவகன் : கொற்றவ: 250. நேற்று மாலையில் நின்றிரு வாணையிற். சென்றுழித் திருமுகம் நோக்கி யேதோ கிந்தனை செய்து தன் சித்த மகிழ்ச்சியால் தந்தன னெனக்கித் தரள மாலை.8 காரா (தனதுள்) - எதுவோ பொல்லாங் கெண்ணினன் திண்ணம். ஜீவ ! 255. பார்மின், பார்மின், நம்மிசை வைத்த ஆர்வமும் அன்பும், ஆ! ஆ! காரா (தனதுள்) பாதும். பேசா திருக்கி லேகமே நம்மனம்; o குறியாற் கூறுவம்: அறிகி லறிக. (நாராயணன் செல்ல). 1. தேவகுரு : வியாழன் (பிரகஸ்பதி) 2. அசுர குரு (சுக்கிராச் சாரி) 3. முத்துமாலை. * =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/74&oldid=856821" இலிருந்து மீள்விக்கப்பட்டது