பக்கம்:மனோன்மணீயம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அங்கம்: முதற் களம் 73 3-ஆம் பிரபு : சாட்சியு மோகண் காட்சியாம் இதற்கும்! 250. அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ? எங்கு மில்லையே யிவன் போற் சுவாமி பத்தி பண்ணுநர் சுமித்திரை பயந்த புத்திரன், வீரவாகிவர் முதற் போற்றிய எத்திறத் தவரும் இறைவ! இவனுக் 265. கிணையோ தன்னய மெண்ணாப் பெருமையில்? (நாராயணன் மூக்கிற் கரி தேய்த்து வர) ஜீவ (நாராயணனை நோக்கி) == ஏ! ஏ. நாரணா கரியா யுன்மூக் கிருந்தவா றென்னை? ஏ! ஏ! இதுவென்! πbπΨπ : மூக்கிற் கரிய ருளரென நாயனார் தூக்கிய குறளின் சொற்படி, எல்லாம் 270. உள்ள நின்னருகவ ரில்லா ராவரோ? ஜீவ : வனவரும் : ஒகோ! ஒகோ! ஒகோ! ஒகோ! (யாவரும் நகைக்க) ஒகோ! ஒகோ! உனக்கென்ன பைத்தியம்: ஜீவ : (பிரபுக்களை நோக்கி) நாரணா! நீயும் நடேசன் தோழனே. நல்லது: விசேடமொன் றில்லை போலும். முதற்பிரபு : 275. இல்லையெம் இறைவ! எல்லாப் புவியுறின் வாகுவே தாங்க! மங்கலம் வரவ்ே! (பிரபுக்கள் போக) ஜீவ : நாராயணா! உனக் கேணிப்பித்து? . திரா இடும்பையே தெளிவுற விலையேல், ள்ெளங்கை 2. கண்ணாடி 3. லக்குவன் 4. னோடு முருகன் செய்த போரில் ன்ே:ே అ ;.தாகம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/75&oldid=856823" இலிருந்து மீள்விக்கப்பட்டது