பக்கம்:மனோன்மணீயம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T4 - மனோன்மணியம் 69 пут и எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை 280. கோடிய மாதர் கோடியின் மேலாம். .ெ ' s “ -ാം -ുക, രക விரும்பி யெவருந் தின்னுங் _ கரும்பு கைப்பதுன் வாய்க்குற் றம்மே. (16) fஅரசனும் சேவகர்களும் போக) காரா : (தனிமொழி) ஐயோ! இதற்கென் செய்வன்! அரசன், 285. உறுதியா நம்பினன், சிறிதும் பிறழான், வெளுத்த தெல்லாம் பாலெனும் மெய்ம்மை யுளத்தன்! களங்கம் ஒரான். குடிலனோ குதே யுருவாத் தோற்றினன் அவன்றான் ஒதுவ உன்னுவ செய்குவ யாவுந் 290. தன்ன யங் கருதியன்றி மன்னனைச் சற்று மெண்ணான் முற்றுஞ் சாலமா நல்லவன் போலவே நடிப்பான், பொல்லா வஞ்சகன், மன்ன னருகுளோர். அதனை நெஞ்சிலும் நினையார்: நினையினும் உரையாரி 295, இறைவன் குறிப்பிற் கிசைய அற்ைவர் வடித்து வடித்து மாற்றொலி போன்றே தடுத்து மெய்ம்மை சாற்றுவர் யாரே? என்னே யரசர் தன்மை! மன்னுயிர்க் பாக்கமும் அழிவும் அவர் தங் கிடைக்கண் 300. நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப் பெற்றார்: பெற்றவப் பெருமையின் பாரம் உற்றுநோக் குவரேல் உடல்நடுங் காரோ? கருப்போ தேனோ என்றவர் களிப்பது. நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ? 305. விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்; விழியிமை கொட்டிற் கோடி பிறழுமே, கொட்டும் வாலாற் றேளும், வாயாற் பாம்புங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/76&oldid=856825" இலிருந்து மீள்விக்கப்பட்டது