பக்கம்:மனோன்மணீயம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அங்கம் இரண்டாம் களம் இடம் ஊர்ப்புறத்து ஒரு சார். சாலம் : வைகறை (நடராசன் அருணோதயங் கண்டு நிற் :) (இணைக்குறள் ஆசிரியப்பா) கடராசன் : 10. 15. 20. (தனிமொழி) பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்வுடஞ் சாலவு மினிதே உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம். ஒவியத் தொழில்வலோன் நீ வியக் கிழியில்: தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந் துரியந் தொடத் தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே! சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்தபின், இருசிறை யடித்து நெடுவா யங்காந்து - ஒருமுறை கூவி உழையுளார். புகழ உற்றுநோக் குவர்போற் சுற்றுநோக் குதலும் இருட்பகை யிரவி இருளெனத் தம்மையுங் கருதிக் காய்வனோ என்றயிர்த் திருசிறைக் கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி மெய்யாந் தம்பெயர் விளம்பி வாயசம் பதறியெத் திசையிலும் சிதறியோ:டுதலும், பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி இரெசிலை 2. உச்சிக்கொண்டை 3. தெம்புடன் 4. பக்கத் தில் உள்ளவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/78&oldid=856828" இலிருந்து மீள்விக்கப்பட்டது