பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 டாக்டர். உ. வே. சாமிநாதையரவர்கள் (அறுர்ேக் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) பயன்மிகுந்த_தமிழ்வஊக்கும்-பாண்டியூ பதியேதற் பர னை ப் போற்றும் செயல்மிகுத்த திடமனத்துச் சிவத்த சிகாமணியே செல்வம் ஓங்கி ”سب = இயல் மிகுத்த முகவையிற் பாஸ் கர சேது பதியரசே யானின் றோதும் மயல்மிகுத்த மொழிவினவி மனமகிழ எனக்கபயம் வழங்கு வாயால் (1) சிர் பூத்த மணிமுடிநீ அணி தினத்தை வரைந்திடுபத் திரிகை என்பால் நேர் பூத்த நின தன்பி னொடுமுறப்பெற் றகமகிழ்வு நிறைந்தேன் அந்நாள் பேர் பூத்த அவண் அடையச் செயுங்காலம் எனையணுகாப் பெற்றி யாலும் ஏர்பூத்த விடுமுறுைருண்டஇன்ழையினும் துயர மொடீண் டிருந்தேன் மன்னோ. (2) ஆனாலும் மன்பதைகள் முகவன சங் களை மலர்த்தி அமைதி சான்ற தேனாலுங் கவிவலவர் இரவகற்றி ஒளியெங்கும் சிவன விசி 1-32 ஒரு கடிதப்பாடல்கள். முகவை இராமநாதபுரம்

= ”سے_پہ--ال

2. பாஸ்கர சேதுபதியவர்களுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றபோது ஐயரவர்களால் அதற்குப் போக முடியவில்லை. அதைக் குறிப்பிட்டுச் சொன்னது இது. o = மன்பதைகள்-மக்கள் தேன் ஆலும் - தேன் பரவிய, இரவு இரத்தல்: இராத்திரி என்பது தொனிப் பொருள். சிவன-பொருந்தபான் நாலு.