பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 டொருவாது நெடுநேரம் இருந்தளவி மகிழ்ந்திடவி துஞற்று மாற்றால் தரு வாருங் கொடைக்கரப்பாஸ் கரசாமி சிவபத்தி சான்ற கோவே. (28) பயன்மருவு திருத்துறைசை மாநகரும் அதைச் சூழ்ந்த பல்லுார் தாமும் நயன்மருவு மத்தலத்தில் உறையரனும் பெறுநாம நலத்தை நோக்கின் இயன்மருவு நீ வருதற் கியைபுடைய எனத்துறைசை இருக்கும் எங்கள் புயன்மருவு கொடையுறுமம் பலவான G Hi---o-o: - a. m = * լ ఇతః புனறான తGణా (29) திருத்தில்ல்ை தனைப்புண்ட ரீகபுரம் என வெவரும் செப்பல் மெய்யே மருத்துன்றும் அலங்கலணி புயமுடைப்பாற் காசாமி மன்ன வாஎம் கருத்தொன்றும் நினைக்கண்டு நகர மிது மிக விளங்கும் கவினாற் சால * உருத்துன்றும் இதைப்புகழ்கோ இதை வயக்கும் நினைப்புகழ்கோ உரைப்பாய் நீயே. (30) (வெண்பா) ஆண்டின் இளையை அறிவின் முதியையென ஈண்டறிந்தேன் தென் முகவை ஏந்தலே - பூண்டதிறல் வேற்கர தில்லை விளங்குமர னைப்போற்றும் பாற்கர சாமி.ம.கி பா. (31) っ o ATTATTT TA TTTTTTT TTTTT TTTTTTTTT TTTTTTTTTTT TTTTTT TTTTTTT TTTTT TTTTTTTTTTTTTT TTTTTTT TTTTTTTTTA TTTTTTT STTTTSTSTS TTSTT 30. பாஸ்கரன் வருதலால் புண்டரீகபுரம் சிறப்படைந் தது: புண்டரீகம் - தாமரை. تی-تی-سیاسی இதுவும் அடுத்த செய்யுளும் சேதுபதி மன்னர் சிதம் பர த்திற்கு வந்த சிறப்பைப் பாராட்டியவை.