பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. 8 I. 82. 83. §4. 85. 86. 87. 142. பக்திக் குயர் தர்ம புத்திரண்டி-இந்த பாரினுள் ளோர்க் கன்ன சத்திரண்டி சத்திய குடைக்கி முன்னனடி-ஒரு தாழ்வில்லா யோக நிபுணனடி நற்றமிழோர்க் குத்தியாக சிங்கம்-பாண்டி நாட்டுக்குள்ளே கன யோக சிங்கம் உற்றவர் தங்கட்குத் தங்கக் கட்டி-எ தில் ஒன்னலர் யானை மேல் சிங்கக்குட்டி தேட்டுப் புலி கவியாட்டுப் புலி மஹா சித்துப்புலி சின்னச்சாமி புவி காட்டுப்புலி பாண்டிநாட்டுப்புலி கொடைக் கண்ணன் சின்னச்சாமி மால் தாண்டி நாட்டுக்கரசன் கொலுசூரன் -இவர் தாட்டிகமுள்ள வலுவிரன் கோட்டைமேல் தாவு பரி மன்னாமிந்த நாட்டுக்குள் ளோங்கும் புகழ்கண்ணனாம் பூரண பொற்கொடு நாகு செங்கமலம் பொங்கமுடன் இன்னும் கேளுங்கடி தீரன் அரண்மனைச் சாமி செல்லத்துரை செம்மல் பள்ளிக்குடத்துச் சாமி சிட்டர் புகழ் ஜெய வீரவன்னியெனும் சித்துார் சாமி இவர் தாண்டி அட்டதிசை புகழ் பட்டனங்காத்தான் வாழ் அண்ணல் துரைச்சிங்கம் இவர் தாண்டி மட்டுக் கடங்காத புதுவை நகர் வளர் மன்னன் பொன்னையா த வத்தில் வந்த கட்டழகன் சீமைச் சாமி வன்னித்துறை 8 மான் வார தைப் பாருங்கடி கொங் கைக் குடங்கள் இரண்டிருந்தும் குவிந்த மலை சுமந்தே வருந்தும் சிங்க மிடையையொத்தத் தங்கக் கனகாம்புஜம் து ரங்கம் ஜானகி நாகரெ னம்